- All
- 2023 - 2024
- 2022 - 2023
- 2020- 2021
- 2018- 2019
- 2017- 2018
- 2016- 2017
- 2015 - 2016
- 2014 - 2015
- 2013 - 2014

2023 டிசம்பர் 23 அன்று மிக்ஜம் புயலால் சென்னையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், தூத்துக்குடி மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நிவாரணத்திற்காக ரூபாய் 14 லட்சத்திற்கான காசோலையை வணக்கத்திற்குரிய திருப்பூர் மாநகராட்சி மேயர் திரு.N.தினேஷ்குமார் அவர்களிடம் DAT சங்கத் தலைவர் திரு.P.காந்திராஜன் வழங்கினார்கள். அதுசமயம் பொருளாளர் திரு.B.A.மாதேஸ்வரன் மற்றும் இணைச் செயலாளர் திரு.R.செந்தில்குமார், திரு.K.சுதாகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

2024 ஜூன் 9 அன்று திருப்பூர் தெற்கு தொகுதி MLA திரு.K.செல்வராஜ் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அருகில் DAT சங்கத் தலைவர் திரு.P.காந்திராஜன் மற்றும் பொதுச் செயலாளர் திரு.S.முருகசாமி உள்ளனர்.

2024 ஜூன் 18 அன்று திருப்பூர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் திரு.K.சுப்பராயன் MP அவர்கள் DAT சங்கத்திற்கு வருகை தந்து நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார்

2024 ஜூலை 10 அன்று DAT சங்கத்தில் அமைக்கப்பட்ட சாயத்துளி சம்பந்தப்பட்ட பயிற்சி மையம் மற்றும் பரிசோதனை கூடம் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க கௌரவ தலைவர் பத்மஸ்ரீ டாக்டர் திரு.A.சக்திவேல் அவர்கள் திறந்து வைத்து ரோபோடிக் ஆட்டோமேட்டிக் டிஸ்பென்சர் வேலை செய்வதை பார்வையிட்டார். அருகில் DAT தலைவர் திரு.P.காந்தி ராஜன் மற்றும் திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் திரு.R.பாலசுப்ரமணியம் உள்ளனர்.

2024 ஆகஸ்ட் 1ஆம் தேதி அன்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு பிளானிங் கமிஷன் உறுப்பினர் திரு டாக்டர் எம் விஜயபாஸ்கர் அவர்களிடம் சாயத் தொழிலுக்கு தேவையான கோரிக்கைகள் அடங்கிய மனு கொடுக்கப்பட்டது.

2024 ஜூலை 24 அன்று DAT சங்கத்தில் உள்ள பயிற்சி மையத்தில் இலவச லேப் டெக்னீசியன் முதலாவது பயிற்சி வகுப்பு தேர் தலைவர் திரு.P.காந்திராஜன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

2024 ஜூலை 12 அன்று DAT சங்கத்தின் நிறுவன தலைவர் திரு.சேர்மன் N.கந்தசாமி BABL அவர்களது 17ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது

2024 மே 10 அன்று இந்திய தொழில் கூட்டமைப்பின் திருப்பூர் மற்றும் தமிழ்நாடு நிர்வாகிகள் மூலமாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் அவர்களை சென்னையில் நேரில் சந்தித்து பொது சுத்திகரிப்பு நிலையங்களில் உள்ள அடர் கலவை உப்பை அப்புறப்படுத்துவது சம்பந்தமாக கோரிக்கையான வழங்கப்பட்டது. அது சமயம் DAT சங்கத் தலைவர் திரு.P.காந்திராஜன் மற்றும் பொருளாளர் திரு.B.A.மாதேஸ்வரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

On 05.08.2023, DAT President, Mr.P.Gandhirajan honoured Mr.M.P.Saminathan, Minister for Tamil Development, Information and Publicity, Govt. of Tamil Nadu at his residence in the presence of DAT Office Bearers.

On 08.01.2023, DAT President, Mr.P.Gandhirajan handed over a donation. cheque for Rs.15 lakh to Rotary Club's Office Bearers in presence of DAT Treasurer Mr.B.A.Madeswaran, Tirupur South MLA Mr.K.Selvaraj, Tirupur Corporation Mayor Mr.N.Dinesh Kumar and Corporation Commissioner for Tirupur Cancer Hospital.

On 17.01.2023 DAT Silver Jubilee Noyyal Salal from Kasipalayam Bridge to Maniakarampalayam Bridge was inaugurated by Mr. K. Selvaraj, MLA, Tirupur. Mayor Mr.N.DineshKumar, FIEO Chairman Padmashri.Dr.A.Sakthivel, DAT President Mr.P.Gandhirajan, General Secretary Mr.S.Murugasamy, Vice President Mr. N.V.Bakthaavatsalam, KNITCMA President Mr.Ahill Rathinasamy and TEA President Mr.K. M.Subramaniam were present on the occasion.

On 22.06.2023, Mr.K.Gandhi, Hon'ble Minister for Textiles, Govt. of Tamil Nadu was honoured by DAT President Mr.P.Gandhirajan. (Left to DAT President) Mr. Dharmendra Pratap Yadav, I.A.S., Textiles Secretary and Dr M.Vallalar, I.A.S., Textiles Commissioner, (Right to Minister) Dr. G.S. Sameeran I.A.S., Coimbatore District Collector.

On 21.07.2023, a representation on behalf of all Job Work Industry Associations was submitted to Dr.T.R.B.Rajaa, Hon'ble Minister for Industry, Govt. of Tamil Nadu with a request to recommend for reduction of electricity fixed charges and abolition of peak hour charges for MSME sectors.

DAT President Mr.P.Gandhirajan and Treasurer Mr.B.A.Madeswaran honoured Shri. Siva. V. Meyyanathan Hon'ble Minister For Environment and request was made to help disposal of accumulated mixed waste salt and recommend for reduction of electricity fixed charges for CETPs.

On 19.04.2023, DAT President Mr.P.Gandhirajan, Treasurer Mr.B.A.Madeswaran and Mr.R.Eswaran, Director, Veerapandi CETP met Mr. P. Murthy, Hon'ble Minister for Commercial Tax in Chennai and submitted a representation regarding refund of GST compensation cess paid on coal.

On 26.07.2023, DAT President Mr.P.Gandhirajan addressing the participants in the Salt Free Dyeing Awareness program organized by Department of Textiles, Tirupur Region. (L to R Sitting) Mr.Senthilkumar, RDD(Textiles), Tirupur Region, Assistant Engineer, TNPCB, Tirupur(North), Dr.Prakash Vasudevan, Director, SITRA, Coimbatore, Mr. MAK Manickam, Chairman, MAK India Ltd, Coimbatore, Mr.S.Murugasamy, General Secretary, DAT, Mr.S.Sivakumar, HOD, Chemistry Department of SITRA, Coimbatore

On 22.02.2023 in DAT Meeting Hall, Tirupur Exporters' Association members and members of DAT participated in the interaction program in which the representatives of importing Japan Companies participated and explained about the quality controls to be followed while exporting to Japan. The above event was organized by Textile Committee, Govt. of India, Tirupur.

On 17.03.2023, DAT President Mr.P.Gandhirajan and Treasurer Mr.B.A.Madeswaran met Mr.Dharmendra Pratap Yadav, I.A.S., Textiles Secretary, Govt. of Tamil Nadu and submitted representation for government support to establish solar power system for CETPs and to identify suitable method/technology for disposal of accumulated salt.

On 22.04.2023, DAT Joint Secretary Mr. K. Sudhakaran made presentation about "Tirupur Dyeing Industry and ZLD implementation" in the Saurashtra Tamil Sangamam program organised by Ministry of Textiles, Govt. of India at Rajkot(Gujarat) in the presence of Mr. Piyush Goyal, Hon'ble Union Minister of Textiles, and Mrs. Darshna Jardosh, Union
State Minister of Textiles.

CSP Awareness Meeting was held on 16.02.2023 in DAT Meeting Hall. Coimbatore JDGFT Office Deputy Director Ms. Vijayalakshmi and Deputy Director Mr. Balakrishnan. participated in the meeting and explained about Common Service Provider (CSP) certificate related to Job Work Units.State Minister of Textiles.

On 01.03.2023, a batch of Promoted IAS Officers from North India visited Veerapandi CETP to understand the effluent treatment system with ZLD technology. DAT President Mr. P. Gandhirajan, Treasurer Mr B. A. Madeswaran, TNPCB Officers and CETP Directors were present during their visit.

On 13.08.2023, DAT Delegation in front of M/s Dyesol Color Works Pvt Ltd, Ahmedabad.

On 07.07.2023, DAT President Mr. P. Gandhirajan and General Secretary Mr. S. Murugasamy honoured Mr. C. P. Radhakrishnan, Governor of Jharkant State during his visit to Tirupur.

On 11.08.2023, DAT Delegation members in front of M/s Narayan Processors at Surat owned by Mr.Jitendra Vakharia, President of South Gujarat Textile Processors Association

On 10.08.2023, DAT President Mr. P. Gandhirajan and General Secretary Mr. S. Murugasamy along with Mannarai CETP Chairman & MD met newly joined Tirupur District Collector Mr. T. Christuraj, I. A. S.

On 11.08.2023, at the end of meeting with South Gujarat Chamber of Commerce & Industry at Surat, DAT Members Directory 2023 was given to the members of SGCCI.

On 06.03.2023, DAT President, Mr.P.Gandhirajan alongwith Treasurer Mr.B.A.Madeswaran and CEO Mr.B.M.Boopathi met Mrs. Roop Rashi, IAS, Textile Commissioner, Mumbai at her office and submitted the representation for implementation of new incentive scheme in place of ATUF scheme.

Dyers Association of Tirupur President Thiru.S.Nagarajan extended warm welcome to Hon'ble Prime Minister Shri. Narendramodi during his visit to Tirupur for laying foundation stone for new new ESI Hospital at Tirupur.

Photo taken during New DAT office building Grahapravesam on 16.9.2021.

Photo taken during New DAT office building Grahapravesam on 16.9.2021.DAT Office Bearers and Office Staff.

Thiru.S.Murugasamy, General Secretary, Dyers Association of Tirupur (DAT) is handing over a cheque for Rs.10 lakh to Hon'ble Chief Minister of Tamilnadu Thiru.M.K.Stalin for COVID-19 Relief Fund. (Right to Left Hon'ble Chief Minister Thiru.M.K.Stalin, Tirupur District Collector Dr.K.Vijaya Karthekeyan, IAS, Thiru.S.Murugasamy (General Secretary DAT), Thiru.P.Gandhirajan (Treasurer DAT)

(Right to Left Front Row) Hon'ble Minister for Handlooms and Textiles (GoTN) Thiru. R.Gandhi, Thiru.M.P.Saminathan, Hon'ble Minister for Information and Publicity. Dr Beela Rajesh IAS, The Principal Secretary/Commissioner, Dept. of Handlooms and Textiles, Ms. Apoorva,IAS, Textiles Secretary, Thiru.S. Murugasamy (General Secretary DAT), Thiru P. Gandhirajan (Treasurer DAT). (Back row- Left to Right) Thiru.B.A.Madeswaran (Joint Secretary DAT)

Thiru S.Nagarajan, President, Dyers Association of Tirupur is handing over a representation about textiles CETP GST Issue to Smt. Vanathi Srinivasan, MLA. Thiru, R.Gunasekaran, Chairman, Eastern CETP is standing by the side of President.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை 03.01.2019 அன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்து சாயதொழில் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் மற்றும் GST சம்பந்தமாக மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு. ஒ.எஸ்.மணியன் அவர்கள் முன்னிலையில் DAT சங்க தலைவர் திரு. S. நாகராஜன், பொதுச்செயலாளர் திரு.S. முருகசாமி மற்றும் பொருளாளர் திரு. P. காந்திராஜன் ஆகியோர் கோரிக்கை மனு அளித்தார்கள்.

10.09.2019 அன்று சென்னையில் மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களை DAT சங்க தலைவர் திரு. S. நாகராஜன் அவர்கள் நேரில் சந்தித்து பொதுசுத்திகரிப்பு நிலையங்கள் மீதான 12% GST யினால் உண்டாகும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு கேட்டுக்கொண்டார்.

08.01.2019 அன்று டெல்லியில் மாண்புமிகு வர்த்தகத்துறை அமைச்சர் திரு சுரேஷ் பிரபு அவர்களை DAT தலைவர் திரு. S. நாகராஜன் மற்றும் DATCEO திரு. B.M. பூபதி ஆகியோர் நேரில் சந்தித்து பொது சுத்திகரிப்பு நிலையத்தின் GST விகிதத்தை குறைப்பது சம்பந்தமாக கோரிக்கை மனு சமர்பித்தனர்.

03.01.2019 அன்று சென்னையில் மாண்புமிகு மீன்வளத்துறை அமைச்சர் திரு. D. ஜெயக்குமார் (GST கவுன்சில் உறுப்பினர்) மற்றும் மாண்புமிகு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு. உடுமலை K ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் GSTசம்பந்தமாக திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. K.N. விஜயகுமார் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. S. குணசேகரன் ஆகியோர் முன்னிலையில் DAT சங்க தலைவர் திரு. S. நாகராஜன், பொதுச்செயலாளர் திரு.S முருகசாமி மற்றும் பொருளாளர் திரு. P. காந்திராஜன் ஆகியோர் கோரிக்கை மனு அளித்தார்கள்

24.10.2018 அன்று குளோபல் கிளீன் அப் காங்கிரஸில் உறுப்பினராக உள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் விஞ்ஞானிகள் திருப்பூர் முருகம்பாளையம் பொது சுத்திகரிப்பு நிலையத்தை பார்வையிட்டு பூஜ்ய நிலை சுத்திகரிப்பு திட்ட அமலாக்கத்தை பாராட்டினர்.

29.08.2019 அன்று சட்டமன்ற உறுப்பினர்கள் அடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை பொது நிறுவனக்குழு அதன் தலைவர் திரு. செம்மலை MLA அவர்கள் தலைமையில் வீரபாண்டி பொது சுத்திகரிப்பு நிலையத்தில் ஆய்வு செய்தனர்

20.06.2019 Developing of Best Available Techniques (BAT) Reference Document for Textile Sector in India சம்பந்தமாக மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியம் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கலந்து கொண்ட கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள்.

23.6.2018 அன்று டெல்லியில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் திருப்பூர் பொது சுத்திகரிப்பு நிலையங்களில் பூஜ்ய நிலை சுத்திகரிப்பு திட்டத்தை சிறப்பாக அமுல்படுத்தியதற்காக "SKOCH AWARD" வழங்கப்பட்டது.

கழிவு உப்பிலிருந்து சோடியம் சல்பேட் மற்றும் சோடியம் குளோரைடு உப்புக்களை பிரித்தெடுத்து உப்பு கழிவு அற்ற சுத்திகரிப்பு முறையினை முதல் முறையாக செயல்படுத்தும் திட்ட துவக்க விழா சின்னக்கரை பொது சுத்திகரிப்பு நிலையத்தில் 24.08.2018 அன்று நடைபெற்றது.

2017 - 2020ம் ஆண்டிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சங்க நிர்வாகிகள் (இடமிருந்து வலம்) திரு M. மகேஷ், துணைத்தலைவர், திரு S.M. தட்சணாமூர்த்தி, இணைச் செயலாளர், திரு. S. முருகசாமி, பொதுச் செயலாளர், திரு. S நாகராஜன், தலைவர், திரு. P. காந்திராஜன், பொருளாளர், திரு. B.A. மாதேஸ்வரன், இணைச்செயலாளர் திரு. R. சீனிவாசன், துணைத்தலைவர்

26.06.2018 அன்று சாய ஆலை உரிமையாளர்கள் சங்கத்தில் மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள்.

17.03.2016 அன்று Swachh Bharat Mission திட்டத்தின் கீழ் திருப்பூர் டெக்ஸ்டைல்ஸ் கமிட்டியினர் சாய ஆலைகளில் கழிவு மேலாண்மை பற்றி கருத்தரங்கத்தை நடத்தினர்

14 17 ஏப்ரல் 2018ல் இஸ்தான்புல்லில் (துருக்கி) நடைபெற்ற ITM 2018 இயந்திர கண்காட்சியில் கலந்து கொண்ட சாய ஆலை உரிமையாளர்கள் சங்க உறுப்பினர்கள்

26.6.2017 அன்று மாண்புமிகு மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட பாராட்டு விழா

21.07.2017 அன்று மாண்புமிகு தமிழ் நாடு ஜவுளித்துறை அமைச்சர் திரு. O.S. மணியன் அவர்கள் பார்க் பொது சுத்திகரிப்பு நிலையத்தை பார்வையிட்டபோது எடுத்த படம்

27.04.2017 அன்று அருள்புரம் பொது சுத்திகரிப்பு நிலையத்தை மாண்புமிகு மத்திய ஜவுளித்துத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இராணி அவர்கள் பார்வையிட்டார்கள்.

1.7.2017 அன்று அகமதாபாத் காந்திநகரில் நடைபெற்ற 'டெக்ஸ்டைல்ஸ் இந்தியா 2017 மாநாட்டில் திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அமைக்கப்பட்ட (DAT) அரங்கை தமிழ்நாடு அரசின் ஜவுளித்துறை முதன்மைச் செயலாளர் திரு. பனிந்தா ரெட்டி I.A.S. மற்றும் கைத்தறி & ஜவுளித்துத்துறை இயக்குனர் திரு. C. முனியநாதன் IA.S ஆகியோர் பார்வையிட்டனர்

1.7.2017 அன்று அகமதாபாத் காந்திநகரில் நடைபெற்ற ' டெக்ஸ்டைல்ஸ் இந்தியா 2017 மாநாட்டில் திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அமைக்கப்பட்ட (DAT) அரங்கை மாண்புமிகு மத்திய ஜவுளித்துத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இராணி அவர்கள் பார்வையிட்டபோது எடுத்த படம்.

2.7.2017 அன்று அகமதாபாத் காந்திநகரில் நடைபெற்ற டெக்ஸ்டைல்ஸ் இந்தியா 2017 மாநாட்டில் திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அமைக்கப்பட்ட (DAT) அரங்கில் எடுத்த படம்

24.8.2016 அன்று மாண்புமிகு மத்திய ஐவுளித்துறை அமைச்சர் திருமதி. ஸ்மிருதி இராணி அவர்களை தலைவர் S. நாகராஜன், துணைத்தலைவர் திரு. P. காந்திராஜன் ஆகியோர் டெல்லியில் நேரில் சந்தித்து பொது சுத்திகரிப்பு நிலையங்களுக்கு சிறப்பு நிதி உதவி கோரினர்.

16.09.2016 அன்று திருப்பூர் வேலன் ஹோட்டலில் நடந்த நிகழ்ச்சியில் இந்திய தர நிர்ணய ஆலோசனைக் குழு துணை இயக்குநர் திரு. அனுராக் ஷ்டஹியிடமிருந்து திருப்பூர் சாயப்பட்டறை உரிமையாளர்கள் சங்கத்திற்கு வழங்கப்பட்ட * தங்க தரச் சான்றிதழை 'திரு R.பரமசிவன், துணைத் தலைவர் மற்றும் திரு. B.A. மாதேஸ்வாள் இணைச் செயலாளர் ஆகியோர் பெற்றுக் கொள்கின்றனர் .

04.05.2016 அன்று திருப்பூர் வேலன் ஹோட்டலில் திருப்பூர் சாயப்பட்டறை உரிமையாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்தியா/துருக்கி டெக்ஸ்டைல் மெஷினரி டெக்னாலஜி பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சியில் திரு. S முருகசாமி, பொதுச் செயலாளர் மற்றும் திரு. B.M. பூபதி தலைமை செயல் அலுவலர்

18.10.2015 அன்று திருப்பூர் வந்த மாண்புமிகு மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு. பொன். ராதாகிருஷ்ணன் அவர்களிடம் தலைவர் திரு. S. நாகராஜன் கோரிக்கை மனு சமர்ப்பித்தார். அருகில் திரு. R. பரமசிவன், துணைத் தலைவர்

28.07.2016 அன்று திரு. அமிதாப் கன்ட், தலைமை செயல் அலுவலர் நிதி ஆயோக், புதுடில்லி அவர்களை நேரில் சந்தித்து பொது சுத்திகரிப்பு நிலையங்களுக்கு ரூ200 கோடி சிறப்பு மானியம் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. அருகில் திருமதி வானதி சீனிவாசன். மாநில பொதுச் செயலாளர். BJP. திரு. S. நாகராஜன், தலைவர். திரு. S. செல்வகுமார் EC Member மற்றும் திரு. R. பரமசிவன், துணைத் தலைவர்

30.08.2016 அன்று மாண்புமிகு மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. M. வெங்கையா நாயுடு அவர்களை டெல்லியில் நேரில் சந்தித்து பொது சுத்திகரிப்பு நிலையங்களின் செயல்பாடு குறித்து தலைவர் திரு. S. நாகராஜன் விளக்கமளிக்கிறார்.

01.09.2016 அன்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவராக 27 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய திரு. Dr.A.சக்திவேல் அவர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் தலைவர் திரு. S. நாகராஜன், பொதுச் செயலாளர் திரு. S. முருகசாமி மற்றும் உறுப்பினர்கள்

2014-15 ம் ஆண்டிற்கான Awards for Responsible Indian BMOs விழாவில் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், துணைத் தலைவர்கள், மற்றும் இணைச் செயலாளர்கள்.

16.04.2015 அன்று அருள்புரம் பொது சுத்திகரிப்பு நிலையத்தை பார்வையிட்ட தமிழ்நாடு மாண்புமிகு கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் திருமதி. கோகுல இந்திரா மற்றும் மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு. M.S.M. ஆனந்தன் ஆகியோர்களுக்கு பூஜ்ய நிலை சுத்திகரிப்பு திட்ட அமலாக்கம் பற்றி தலைவர் திரு S.நாகராஜன் விளக்கமளிக்கிறார்.

17.03.2015 அன்று டெல்லியில் நடைபெற்ற விழாவில் Foundation for MSME Clusters (FMC)நடத்திய விழாவல் இந்திய அளவில் சிறப்பாக செயல்பட்ட சங்கம் என்பதற்கான சான்றிதழை தலைவர் திரு. S. நாகராஜன் பெற்றுக் கொள்கிறார். உடன் சங்க நிர்வாகிகள் உள்ளனர்.

20.08.2015 அன்று பெங்களுருவில் நடைபெற்ற Global Economic Progress & Research Association பரிசளிப்பு விழாவில் பூஜ்ய நிலை கத்திகரிப்பின் மூலம் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பிற்காக சாயப்பட்டறை உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் அதன் தலைமை செயல் அலுவலர் திரு. B.M.பூபதி தங்கப்பதக்கம் மற்றும் கேடயம் பெற்றுக் கொள்கிறார்.

16.06.2015 அன்று அருள்புரம் பொது சுத்திகரிப்பு நிலையத்தை பார்வையிட வந்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக செயலர் திரு. அசோக் லவசா IAS அவர்களுக்கு பூஜ்ய நிலை சுத்திகரிப்பு பற்றி சாயப்பட்டறை உரிமையாளர்கள் சங்க தலைவர் திரு. S.நாகராஜன் விளக்கமளிக்கிறார்.

தந்தை, தாயை இழந்த பொறியியல் கல்லூரி மாணவி வி. சௌந்தர்யாவிற்கு சாயப்பட்டறை உரிமையாளர்கள் சங்கம் சார்பாக 20.07.2015 அன்று கல்வி உதவித்தொகையாக ரூ. 25000/-த்தை சங்க நிர்வாகிகள் வழங்குகிறார்கள்.

DYERS ASSOCIATION OF TIRUPUR 2013 - 2014 MEMBERS

கைத்தறி மற்றும் துணிநூல் துறை இயக்குநர் அவர்கள் கடந்த 24.12.2013 ஆம் தேதி வீரபாண்டி பொது சுத்திகரிப்பு நிலையத்தில் ஆய்வு செய்தார்கள் உடன் தலைவர் திரு. S. நாகராஜன், துணைத் தலைவர் திரு P. காந்திராஜன்

மாண்புமிகு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு. N.D.வெங்கடாசலம் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அவர்களது அலுவலகத்தில் கடந்த 24.05.2014 ஆம் தேதி நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் சங்கத்தின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுச் செயலாளர் திரு. S. முருகசாமி அவர்கள் பேசினார்கள்

தமிழ்நாடு மாசுக்கட்டுக்பாடு வாரியத்தின் தலைவர் திரு. K. ஸ்கந்தன் IAS அவர்கள் கடந்த 08.06.2014 ஆம் தேதி அருள்புரம் பொது சுத்திகரிப்பு நிலையத்தைப் பார்வையிட்டார்கள். சங்கத் தலைவர். அருள்புரம் பொது சுத்திகரிப்பு நிலையத்தின் நிர்வாகிகள் மற்றும் மாசுக்கட்டுபாடு வாரியத்தின் அதிகாரிகள் ஆகியோர் உடன் உள்ளார்கள்.

கூட்டத்தினை தொடர்ந்து மாண்புமிகு அமைச்சர் அவர்கள் காசிபாளையம் பொதுசுத்திகரிப்பு நிலையத்தைப் பார்வையிட்டார்கள். உடன் சங்கத் தலைவர் திரு. S. நாகராஜன் பொருளாளர் திரு. S. நடராஜ் மற்றும் காசிபாளையம் CETP மின் நிர்வாகிகள் உள்ளனர்.